சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்

ஐ.நா.,; சர்வதேச அளவில் 13 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில்78,110 மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 355 பேர் மீண்டுள்ளனர்.

அதிகப்பட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் 1500 பேர் பலியாகி உள்ளனர்.