எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதனால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.